Wednesday, October 7, 2009

நீங்க லவ் பண்றீங்களா??கண்டுபிடிக்க 12 signs

நீங்க லவ் பண்றீங்களா??
நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 signs ...

12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம் தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.

11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க.

10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க.

9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.

8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க

6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க.

5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க.

4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க

3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருந்துட்டேயிருந்துருப்பாங்க

2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.

1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க

Sunday, May 10, 2009

ஜெயலலிதாவின் நேற்று இன்று நாளை?

நேற்று:
1)இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு தமிழகத்தில் யாரும் வாடகைக்கு வீடு கொடுக்கக் கூடாது, அவர்களால்தான் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை உருவாகிறது

2)போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள். இலங்கை வெளிநாடு நாம் அதில் தலையிட முடியாது
இன்று: ஈழம் அமைக்க இராணுவம் அனுப்ப வேண்டும்
நாளை : இலங்கையா அது எங்கு இருக்கு?